ஸரஸ்வதீ த்வாதச நாம ஸ்தோத்ரம்


Sanskrit Version                          Meaning

|| அத ஸரஸ்வதீ த்வாதச நாம ஸ்தோத்ரம் ||

ஸரஸ்வதீ த்வியம் த்ருஷ்ட்வா வீணா புஸ்தக தாரிணீ
ஹம்ஸவாஹ ஸமாயுக்தா வித்யா தானகரீ மம

ப்ரதமம் பாரதீ நாம த்விதீயஞ் ச ஸரஸ்வதீ
த்ருதீயம் சாரதா தேவீ சதுர்த்தம் ஹம்ஸவாஹினீ

பஞ்சமம் ஜகதீக்யாதா ஷஷ்டம் வாகீச்வரி ததா
கௌமாரீ ஸப்தமம் ப்ரோக்தா அஷ்டமம் ப்ரம்மசாரிணீ

நவமம் புத்திதாத்ரீ ச தசமம் வரதாயினீ
ஏகாதசம் க்ஷுத்ரகண்டா த்வாதசம் புவனேச்வரீ

ப்ராஹ்ம்யா: த்வாதச நாமானி த்ரிஸந்த்யம் ய: படேன் நர:
ஸர்வ ஸித்திகரீ தஸ்ய ப்ரஸன்னா பரமேச்வரீ

|| இதி ஸரஸ்வதீ த்வாதச நாம ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் ||

~  ஓம் ~

Bhagavad Gita

Bhagavad Gita
If you don't find the sloka PDF attached and would like to have one, kindly email me (joyfulslokas at gmail dot com) your request.